விசுவமடு-காலிமுகத்திடல் ஒரு பயணம்!

 


காலி முகத்திடலில் இடம்பெறும் 'கோட்டா கோ கம' எனும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்பவர் காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவரை உள்ளுர் ரசியல் தலைவர்கள் வாழ்த்தி அனுப்பியிருந்தனர்.

No comments