கிழக்கிலும் பூஜை!நேற்றைய சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்றைய வன்முறைகளால் கொழும்பில் 2 பேரும், நிட்டம்புவ, வீரகெட்டிய ஆகிய இடங்களில் 5 பேருமாக 7 பேர் மரணம். உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது.

இதனிடையே 200 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தெற்கிற்கு ஈடாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் கந்தளாயில் உள்ள வீடு மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரின் வீடுகள் மீது நேற்றிரவு ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர.;கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் வீடும் தாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோத்தாவின் சோதிடரான அநுராதபுரத்தில் ஞானா அக்காவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

No comments