பேராயரும் வீதியில் இறங்கினார்


சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக இன்று பொரளையில் பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கலந்துகொண்டார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பேராயருடன் பல அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டின் குடிமக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 


No comments