கொழும்பெங்கும் நிறைந்தது:கோத்தா விசரன்!இலங்கை ஜனாதிபதி மாளிகையினை அண்மித்துள்ள காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் நேரம் செல்ல செல்ல குவிந்தவண்ணமுள்ளனர.

ஜனாதிபதி மாளிகையுள்ள கொழும்பு கோட்டை பகுதி மூடப்பட்ட வலயமாக காணப்படுகின்றது.பெருமளவு பொலிஸார் ,இராணுவத்தினர்,அதிரடிப்படையினர் காணப்படுகின்றனர்-நீர்த்தாரை வாகனங்கள் தயாராக உள்ளன. மூடப்பட்ட வலயத்திற்குள் நுழைவதற்கு எவருக்கும் அனுமதியில்லை.

கோத்தா விசரன் எனும் கோசம் எங்கணும் ஒலித்தவண்ணமுள்ளது.

கலைஞர்கள்,இளைஞர்கள் என கட்சி பின்னணியின்றி திரண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments