காலிமுகத்திடலில் கருக்கொள்ளும் போராட்டம்! அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள அமைதியான போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் பங்கேற்றுள்ளன.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள இலங்கை யர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments