இதயம் தேவையென்கிறார் மகிந்த!மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மிகவும் சாதகமான பதில்களும் கிடைத்துள்ளன.

அந்த முகநூல் பதிவு கீழே,.இது ஏப்ரல் மாதம். ஏப்ரல் ஒரு 83வது கறுப்பு ஜூலை, அதே போல் 1971 மற்றும் 2019 இல் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாகும். போராளிகளே, இந்த ஏப்ரலிலும் வன்முறை, எதிர்ச் சவால், ஆணவத்தின் மூலம் அதைச் செய்ய முயல்பவர்களையெல்லாம் அகிம்சையினாலும் அன்பினாலும் தோற்கடிக்கலாம் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments