முன்னாள் மருத்துவ பீடாதிபதி மாரடைப்பால் மரணம்!



யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறையில் முதல் உயிர் இரசாயனத்துறை பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியுமான மருத்துவர் பாலகுமாரன் மாரடைப்பினால் இன்றிரவு மரணமாகியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் சுய பொருளாதார மேம்பாட்டிற்காக பனம் பொருட்களது உற்பத்தியை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகளில் முக்கிய பங்கெடுத்தவர் மருத்துவர் பாலகுமாரனாவார்.


No comments