பீதியில் பேதியாகின்றது கொழும்பு?

 


இலங்கையின்  மேல் மாகாணத்தில் நேற்று (02) இரவு ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நாளை (04) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

No comments