புத்தாண்டிலும் கஞ்சா பொட்டலம்!

 


நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று காலை கடற்படையினரால் 150 கலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும் நோக்கில் கடலில் இறக்கி விடப்பட்ட சமயமே கடற்படையினர் அவற்றை கைப்பற்றினர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை கடத்தியவர்கள் கடற்படையினரைக் கண்டதும் கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

No comments