மரவள்ளிக்கிழங்கும் தேனீரும்:முள்ளிவாய்க்காலில் அதுவும் இல்லை!இலங்கையில் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கும் சுடச்சுடத் தேநீரும் வழங்கப்பட்டது.

பால்மா தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா தட்டுப்பாட்டால் இத்தகைய உணவுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments