இலங்கை காவல்துறைக்கு இரசாயன ஆயுத கவசங்கள்!

 


மக்கள் பட்டினியில் திண்டாட இலங்கை காவல்துறைக்கு நவீன உபகரணங்களை அவசர அவசரமாக கொள்வனவு செயய்துள்ளது கோத்தா அரசு.

மாணவர்கள் போராட்டத்தில் அதனை முறியடிக்க குவிக்கப்பட்ட இலங்கை காவல்துறை இரசாயன ஆயுதங்களினை எதிர்கொள்ள தயாராக குவிக்கப்பட்டுள்ள படங்களை வெளியிட்டுள்ளனர் செயற்பாட்டாளர்கள்.
No comments