கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகம் முற்றுகை


தலைநகர் கொழும்பில் உள்ள சிறீலங்கா அதிபரின் செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவு  முற்றுகையிடப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இதனால், கொழும்பு காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

அதிபரின் செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

No comments