பெரும்பான்மையை காட்டுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அதிபர் மாளிகையில் அதிபரின் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரகளுடனான  கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments