உக்ரைன் அணு ஆயுதங்களைப் பெற ஒருபோதும் ரஷ்யா அனுமதிக்காது


உக்ரைன் அணு ஆயுதங்களைப் பெற ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொளி வழியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையான ஆபத்துக்கு நாங்கள் பதிலளிக்காமல் இருக்க முடியாது.

No comments