உக்ரைனின் 2வது பொிய நகரமான கார்கிவிலில் கடும் மோதல்கள்


உக்ரைனின் இரண்டாவது பொிய நகரமாக உள்ள கார்கிவில் ரஷ்ய வான்வழித் துருப்புக்கள் (Russian paratroopers) தரையிறக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்நகரில் உனடியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைன் இராணுவம் கூறுகிறது. 

அத்துடன் ரஷ்ய வான்வழி துருப்புக்கள் கார்கிவில் தரையிறங்கி உள்ளூர் மருத்துவமனையைத் தாக்கினர் என்று இராணுவம் கூறுகிறது.

ரஷ்யப் படைகள் இப்போது மரியுபோலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் இதனால் அங்கு ஒரு பெரிய சண்டை நடக்கிறது.

No comments