உன்ரைனின் கேர்சன் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது?


உன்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் (Kherson) நகரம் கைப்பற்றப்பட்டதாக ரஷ்யாவரின் பாதுகாப்பு அமைச்சகம் கூறகிறது. 

ரஷ்யா கடந்த 7 நாட்களாக போரைத் தொடங்கியதிலிருந்து கைப்பற்றிய மிகப் பொிய நகரம் இதுவாகும்.

ஆனால் கெர்சன் வீழ்ந்ததை உக்ரைன் அதிகாரிகள் மறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் நகரத்தைச் சுற்றிவளைத்தாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஊடகலியலாளர்கள் அப்பகுதியில் ரஷய் துருப்பினர் நடமாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

No comments