இந்திய துணைதூதரை வாழ்த்திய சிறீதரன்!
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் திருமணவாழ்வில் இணைந்திருக்கும் நிலையில் அவரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்தியுள்ளார்.
இந்தியத்துணைத்தூதரும்,அவர்தம் மண இணையரும் வளமும், நலமும் பெற்று வாழ உளமார வாழ்த்துகிறோம் என முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ள சிறீதரன் தம்பதியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Post a Comment