கோத்தாவின் பக்கத்தில் பேசமுடியாது?


கோத்தபாயவின் முகநூல் பக்கத்தில் திட்டுக்கள் அதிகரித்துள்ளதால் கருத்திடும் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர். 

நேற்று இரவு முதல்  இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments