பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை - பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental des sports paris val de marne Chemin des bœufs 94000 Creteil. மைதானத்தில் ஆரம்பமானது.
மாவீரர் பொதுப் படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தோடு போட்டிகள் ஆரம்பமாகின.
நேற்று வளர்ந்தவர்களுக்கான மாவீரர் உதைபந்தாட்ட சுற்றுபோட்டிகள் பிரிவு A அணிகளுக்கான போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
Spc (A) vs vaddukkoddai (Jaune) (10h00)
Ns Paris vs vaddukkoddai (Rouge) (12h00)
Eelavar (Noir) vs Fc 93 (Noire) (14h00)
Navanthurai (nusc) vs Eelavar (Rouge) (16h00)
Post a Comment