தமிழிழப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தமிழிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்து.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்றலில் முருகதாசன் திடலில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தமிழிழப் படுகொலைக்கு நீதி கேட்டு சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்ற தமிழர்கள்  நீதிக்கான குரலை எழுப்பினர்.

No comments