பஸிலிற்கு எதிராக நம்பிக்கையில்லை! நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளார் எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்றும், நெருக்கடியை சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து நாடாளுமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிப்படுத்தினார்.

ர்

No comments