ரஷ்யராவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நோிடும் - அமெரிக்கா


ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சீனாவிடம் இராணுவ தளபாட உதவிகளை ரஷ்யா கோரியது என அமெரிக்கா கூறுகிறது.

சீனா, ரஷ்யா பக்கம் இருப்பது, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தடைகளை சந்திக்க வழிவகுக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளன.

No comments