கோத்தாவிற்கு சவப்பெட்டி அன்பளிப்பு!ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்ததால் பதற்றநிலை ஏற்பட்டது.

மலர்வளையத்துடன் கூடிய பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்துள்ளனர்.

ஜனாதிபதி வெளியே வரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டதால் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.No comments