விழுந்தே விட்டார்:கோத்தா சேர்!இலங்கை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ, பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அன்னே-மரிய குல்டே-வுல்ஃப் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதியும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.


No comments