வேட்டி:வேட்டி கட்டு!யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினில் வேட்டியணிந்து மாணவர்கள் ஒரு புறம் பட்டம் பெற இன்னொருபுறம் விரிவுரையாளர்களும் அNது பாணியில் களமிறங்கியுள்ளனர். இனம், மொழி, கலைகலாச்சாரம், பண்பாடு சார்ந்து யார் பற்றோடு நின்றாலும் அவர்களை பெருமையோடு பாராட்டவேண்டும்.யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் 

தமிழர் பண்பாட்டுடையோடு பங்குபற்றியவர்களை மனதார பாராட்டுவதாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் வாழ்த்திவருகின்றனர்.
No comments