வெளியே :வெளியே?


கோத்தபாயவை கதிரையேற்றபாடுபட்ட தரப்புக்கள் தென்னிலங்கையில் புதிய ஆட்சி மாற்றத்திற்காக பாடுபட தொடங்கியுள்ளன. 

பொதுஜனபெரமுனவின் முன்னணி பங்காளிகள் மூவர் வெளியேறியுள்ள நிலையில் அமைச்சராக பதவி வகிப்பதை விட தெளிவான மனச்சாட்சியுடன் இருப்பதே சிறந்தது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மைக்காக தியாகம் செய்ய தயார் என நான் முன்னரே தெரிவித்திருந்தேன்,பதவிகளை இழந்தவர்கள் மக்களின் நன்மைக்காக தாங்கள் போராடியது குறித்து கவலையடைப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments