மீணடும் இளவயதினர் தற்கொலைகள்

 


இன்றைய தினம் வடமாகாணத்தில் இரு இள வயதினர் புகையிரதம் முன்பதாக குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் 22 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே தற்கொலை செய்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலும் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நல்லூர் கோவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.


No comments