வீதிக்கு இறங்க அழைப்பு! ஏதிர்வரும் ஏப்பிரல்  3 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைதளங்கள்  மூலம் ஊடாக குழுக்கள் சில பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

எரிபொருள் நெருக்கடி மின்தடை பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பிரதேசங்களிலும் 3ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் வந்து போராட்டம்  நடத்தவேண்டும் என அந்த குழு அறிவித்துள்ளது.

அமைப்பு கட்சி பேதமின்றி  போராட்டத்தை  நடத்தவுள்ளதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.


No comments