கோத்தபாயவின் கீழ் முடியாது



கோத்தபாயவின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக்கொள்ள நான்  தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார் என  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அமெரிக்காவினால் நாணய சுத்திகரிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ அமெரிக்காவிடம் இலங்கையை காட்டிக் கொடுக்கிறார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்

No comments