கோத்தா முற்றுகைக்குள்!கொழும்பில் பரபரப்பு!தனக்கு வாக்களித்த சிங்கள மக்கிள்றகு எதிராக முப்படைகளையும் கோத்தபாய இறக்கியுள்ளார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான - பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் மோசமான நிலையை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. பொறுமை இழந்த மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே  தனக்கு வாக்களித்த சிங்கள மக்கிள்றகு எதிராக முப்படைகளையும் கோத்தபாய இறக்கியுள்ளார்.No comments