உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம்: அருட்தந்தை அல்பேட் கூலன்

உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் !

மக்களின் விடுதலையின்றி

மனதின் விடுதலையால் என்ன பயன் !

ஓர் ! அருளத்தந்தையின்

உணர்வின் பிழிவில்

உருக்கொண்டிருப்பது

தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்

“ஏக்கம்”

நம்மை அழைக்கிறார்

விடுதலை உணர்வுகொண்ட

இந்நாட்டு அருள்த்தந்தை !

அடிமைச் சங்கிலியை தகர்ப்போம் !

உணர்வுச் சங்கிலியை கோர்ப்போம் !

வாருங்கள் உணர்வெழுச்சியுடன் !

No comments