இனவேரில் பதிந்த கலைஞன் ! மனிதச்சங்கிலிக்கு போராட்டதிற்கு அழைப்பு

ஓர் இனத்தின் உயிர்ப்பை ..

கலைபண்பாட்டை ..

இனவேரில் பதிப்பவன் கலைஞன் !

இவன்..இனமானம் கொண்ட கலைஞன் !

இவன் .. உணர்வில் தமிழீழ விடியலின்

உணர்வலை வீசுகிறது !

அழைக்கிறான் மனிதச்சங்கிலிக்கு

தன்மானத் தமிழன்.

No comments