இன்று நான்கரை மணிநேர மின்வெட்டு!



இலங்கையில்  இன்றும் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ,பி மற்றும் சி வலயங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்களும் மற்ற வலயங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

காலை 8.30 மணிக்குத் தொடங்கும் மின் தடை, இரவு 10.30 மணி வரை செயற்படும்

No comments