யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திரதினம் நடைபெற்ற அதேநேரம் தமிழீழ மக்களின் கரிநாளும் யேர்மனி டோட்முன்ட் நகரில் இடம்பெற்றிருந்தது.

நேற்று 4.2.2022 வெள்ளிக்கிழமை டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும் துண்டுப்பிரசுரமும் கொடுத்து வாய்மொழியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.

No comments