ஜேவிபிக்கு கனடாவிலிருந்து டொலர்!

ஜேவிபி அரசாங்கத்தை அமைத்தால் மில்லியன் டொலர்களை கடனாக தருவதாக கனடாவில் வாழும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார் என சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நான்குவருடத்திற்கு பணத்தை திருப்பிதரவேண்டியதில்லை நான் வட்டியை எதிர்பார்க்கவில்லை என அந்த நபர் தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி அரசாங்கத்திற்கு உலகத்தின் பல பகுதிகளில் வாழும் இலங்கையர்கள் உதவுவார்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

No comments