உலகின் மிகப்பெரிய சரங்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்தது!


உலகின் மிகப் பொிய சரக்கு விமானமான அன்ரனோ-225 மிரியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் தலைநகர் அருகில் உள்ள ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமானநிலையத்தில் இத்தாக்குதல் நடந்தது என உக்ரோபோரோன்ப்ரோம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமானத்தை மறுசீரமைக்க $3bn அதிகமாக செலவாகும் என்றும் நீண்ட காலம் எடுக்கும் என்றும் அது கூறியது.


No comments