இலங்கையில் ஒமிக்ரோன் ?

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின்  தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments