சித்திரவதை: ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சித்திரவதைகள் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது  மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை  இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments