கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம்! வடமாகாண கல்வித்திணைக்கள கணக்காளர் கே.எஸ்.கஜேந்திரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வருடாந்த கணக்காளர் சேவை இடமாற்றத்தின் கீழ் எதிர்வரும் 10ம் திகதி தனது கடமைகளை ஏற்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் கல்வி திணைக்களமென்பவற்றில் நீண்ட காலமாக கணக்காளர் கே.எஸ்.கஜேந்திரன் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments