முல்லைத்தீவு திரும்ப விரும்பியவர் கைது!இலங்கையில் இருந்து 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றவர் கடல் வழியாக இலங்கை திரும்ப முயன்ற சமயம் இன்று காலை தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் சமந்தன் என்னும் 25 வயது இளைஞனே இராமேஸ்வரம் கடற்கரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் இராமேஸ்வரம் கடற்கரையில் வைத்தே இன்று அதிகாலை 12 மணியளவில் இந்திய மராயன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments