யேர்மனியில் உச்சமடைந்த கொரோனா!


யேர்மனியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 143,939 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாக உள்ளது. 176 பேர் உயிழந்துள்ளனர்.

இது தொற்று பரவல் தொடங்கியது முதல் தற்பொழுது வரை பதிவாகியுள்ள தினசரி தொற்று பாதிப்பிலேயே மிக அதிகபட்ச அளவாகும்.

ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் தினசரி தொற்று பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.  அந்த நாடுகளின் வரிசையில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது

No comments