நடக்கும் மீன்! 22 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்ரேலியாவில் தென்பட்டது!

ஆஸ்திரேலியாவில் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, பிங் கான்ட் பிஸ் (pink hand fish) எனப்படும் துடுப்புகளை பயன்படுத்தி நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் தென்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட இந்த அரிய வகை மீன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் தென்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் அதிகளவில் இருந்த இந்த மீன்கள் தற்பொது பெருமளவு குறைந்துவிட்டதாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் துடுப்புகள் போன்ற சிறிய கைகள் இருக்கும். அந்த துடுப்புகளை மீன்கள் நடக்க பயன்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனப்படும் துடுப்புகளை பயன்படுத்தி நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் தென்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட இந்த அரிய வகை மீன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் தென்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் அதிகளவில் இருந்த இந்த மீன்கள் தற்பொது பெருமளவு குறைந்துவிட்டதாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் துடுப்புகள் போன்ற சிறிய கைகள் இருக்கும். அந்த துடுப்புகளை மீன்கள் நடக்க பயன்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments