லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போனார்?

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதனிடையே அவர் வசித்து வந்திருந்த வீட்டில் இரத்தக்கறை அடையாளம் காணப்பட்டதையடுத்து கொலையா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை அருகாக உள்ள கிணறொன்றினுள் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் காணப்படுவதையடுத்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


No comments