சூடு பிடிக்கும் மிளகு வியாபாரம்!

கஞ்சா மற்றும் மஞ்சளை தொடர்ந்து மிளகு இலங்கைக்கு கடத்தல் மும்முரமாகியிருக்கின்றது.

தமிழகம் மண்டபம் பகுதி ஊடாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயிரம் கிலோ மிளகு இன்று தமிழக பொலிசாரிடம் சிக்கியுள்ளது. 

மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளையை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையிலிருந்து   ஓர் வாகனத்தில்  *சுமார் ஆயிரம்  கிலோ எடுத்துச் செல்லப்பட்டபோதே கைப்பற்றப்பட்டுள்ளது. 


No comments