தலைவர் படத்தோட கேக் வெட்டிய சீமான்!

 தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாளையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் தலைமையில் இன்று 26-11-2021 காலை, திருவள்ளூவர் மாவட்டம், செங்குன்றத்தில் தமிழர் எழுச்சி நாள் விழா மற்றும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

No comments