கொழும்பு வெடிப்பில் மூவர் காயம்!இலங்கையின் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்பினில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஆயினும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் இச்சேதம் நடந்ததாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

ஆயினும் வெடிப்பின் சேதம் சந்தேகத்தை தோற்றுவித்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


No comments