ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் நீடிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி ஹிஷாலினி வழக்கு தொடர்பில் அவரின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.


No comments