முடக்கம் நீடிப்பு:எகிறும் பால்மா?

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை ஒக்டோபர் 21 வரை நீடிக்க  இலங்கை ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணிக குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குதல் ஒக்டோபர் 21 முதல் அந்தந்த பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை இராணுவத்தளபதி

அதேவேளை பால்மா இறக்குமதியாளர்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் 1 கிலோ பைக்கட்  ரூ1,300 ஆகவும், 400 கிராம் பைக்கட் விலையை ரூ520 ஆகவும் விற்பனை செய்வதற்கு  இறக்குமதியாளர்கள் முன்மொழிவை வைத்துள்ளனர்.

இதற்கேதுவாக பால்மா இறக்குமதியாளர்கள் திங்களன்று துறைமுகத்தில் உள்ள பால்மா பங்குகளை அகற்றுவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.தொடர்புடைய வங்கிகளால் கொள்கலன்களை அகற்ற 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுகின்றனர்.


No comments