சிறீதரன் மட்டுமே சொத்துக்களை வெளியிட்டார்!இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2021 ஆம் ஆண்டு தனது சொத்துமதிப்பை வெளியிட்ட ஒரே ஒரு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; மாத்திரமே என ஊழல்களற்ற இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.  

இலங்கை நாடாளுமன்றத்தை சேர்ந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தனது சொத்துமதிப்பை வெளியிட்ட ஒரே ஒரு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  மேலும் 11 எம்.பிக்கள் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் தமது சொத்து விபரத்தை வெளியிட்டிருக்கிறார்கள் எனவும் ஊழல்களற்ற இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.


No comments