தாக்குதல் விவகாரம்:காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்!

 


ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கு வாட்ஸ்சப் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில் வழங்கியுள்ளார்.

அதில் ஏறாவூர் பகுதியில் நடந்த சம்பவத்தில் தான் நேரடியாக தலையிடுவேன் என்று கூறியுள்ளார். 

இன்று முதல் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவை நிறுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments